அக்டோபர் 12 அன்று ஆர்த்தியின் கணவர் ராமச்சந்திரன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆர்த்தியின் தந்தையைக் கைது செய்துள்ளதாக, பிபிசி தமிழிடம் நிலக்கோட்டை டிஎஸ்பி தெரிவித்தார். திண்டுக்கல் இளைஞர் கொலையில் என்ன நடந்தது? கொலைக்கான பின்னணி என்ன?

Sign in to your account