சாம்சங் இந்தியா நிறுவனத்தில் போராட்டம் முடிந்து பணிக்குத் திரும்பியவர்களை பல்வேறு வகைகளில் நிர்வாகம் பழிவாங்குவதாகக் கூறி தொழிலாளர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் 6 மாதங்களாகத் தொடர்ந்து வருவதன் பின்னணியைப் புரிந்துகொள்ள உதவும் 5 கேள்வி, பதில்கள்.