சென்னை: தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான சாலமன் பாப்பையாவின் துணைவியார் ஜெயபாய் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “சாலமன் பாப்பையாவின் துணைவியார் ஜெயபாய் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்; உற்ற துணையான வாழ்விணையரை இழந்து தவிக்கும் சாலமன் பாப்பையாவுக்கு ஆறுதல், இரங்கல்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post சாலமன் பாப்பையாவின் துணைவியார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.