தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சித்திக் பாஷா. கீழவாசல் பகுதியில் வசிக்கும் இவர் தன்னிடம் இருசக்கர வாகனம் இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் தினமும் சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள அலுவலகத்துக்கு பேருந்தில் பயணித்து வருவதாக தெரிவிக்கிறார். இதற்கு காரணம், சிட்டுக்குருவிகள். என்ன நடந்தது?