சிதம்பரம்: சிதம்பரம் அருகே சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு. இன்று ஒரு நாள் தனியார் பேருந்துகள் கட்டணமின்றி சென்று வர சுங்கச்சாவடி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உடன்பாட்டை அடுத்து சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் புதியதாக சுங்கச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
The post சிதம்பரம் அருகே சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு! appeared first on Dinakaran.