வங்கதேசத்தில் இந்து துறவியான சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அந்நாட்டில் சிறுபான்மையினரின் நிலை குறித்து இந்தியா கேள்வியெழுப்பியது. இதனால் இரு நாடுகள் இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் கருத்துக்கு வங்கதேசம் கூறிய பதில் என்ன?