டமாஸ்கஸ்: மத்திய சிரியாவின் ஹமாவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மசூதியில் இருந்து வெளியே வந்தவர்களை நோக்கி மர்மநபர் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
The post சிரியாவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.