ஒரு வாரத்திற்கு முன்னர், கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் வடமேற்கில் உள்ள இட்லிப் நகரின் தளத்தில் இருந்து பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிரான ஒரு அதிர்ச்சியூட்டும் முன்னெடுப்பைத் தொடங்கிய போது, அசாத்தின் ஆட்சி வீழும் என யாரும் நினைத்து பார்க்கவில்லை. அடுத்து என்ன நடக்கும்?