சிரியா: உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் என்ன சிக்கல்? அமெரிக்கா, ரஷ்யா செய்வது என்ன?
Share
SHARE
சிரியாவில் உள்நாட்டுப் போர் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2018 முதல் மோதல்களால் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த உள்நாட்டுப் போரை நிறுத்துவது ஏன் கடினமாக உள்ளது?