திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 காவலர்கள் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். தனியாருக்கு சொந்தமான தோப்பில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் விசாரணை நடத்தி வருகிறார்.
The post சிறுமலையில் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 2 காவலர்கள் உட்பட 3 பேர் காயம் appeared first on Dinakaran.