சிவகங்கை அருகே ஆழிமதுரையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிறுமிகள் சோபியா, கிருஷ்மிகாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை முதல்வர் தெரிவித்துள்ளார்.
The post சிவகங்கை அருகே ஆழிமதுரையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.