தமிழ் திரையுலகில் நகைச்சுவை கதாப்பாத்திரம் தொடங்கி குணச்சித்திர கதாப்பாத்திரம் வரை பல வேடங்களில் நடித்து அசத்தியர் மனோரமா. தமிழ்நாட்டில் ‘ஆச்சி’ எனப் பலராலும் அன்போடு அழைக்கப்படுபவர். தனது சொந்த வாழ்க்கையில் சந்தித்த சோகங்களையும் கடந்து திரைத்துறையில் அவர் சாதித்தது எப்படி?