தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கை மத்திய விசாரணை முகமை கையில் எடுப்பது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவுக்கு பின்னடைவா? என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தி.