இந்த உலகம் மிகவும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தற்போது, சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்த புதிய வகை வைரஸ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றது. இதுகுறித்து இந்தியா கவலை கொள்ள வேண்டுமா? இந்திய அரசு கூறுவது என்ன?