வாஷிங்டன்: சீன இறக்குமதி பொருள்கள் மீதான 145% கூடுதல் வரி விதிப்பை 80% ஆக குறைப்பது குறித்து டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார். தற்போதைய சூழலில் சீன பொருள்கள் மீது 80% வரிவிதிப்பே போதுமானது என்று தோன்றுகிறது. சீனா தனது சந்தையை உலகத்துக்கு திறந்துவிட வேண்டும்; மூடிய பொருளாதாரம் இனியும் பயனளிக்காது என்றும் தெரிவித்தார்.
The post சீனா மீதான வரியை குறைக்க டிரம்ப் பரிசீலனை..!! appeared first on Dinakaran.