சீனா: 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்-உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி சார்பாக நலம் விசாரித்து, இரு நாட்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
The post சீன அதிபர் ஜி ஜின்பிங்-உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு appeared first on Dinakaran.