நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, அக்கட்சி நிர்வாகிகள் இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சீமானின் வீட்டில் என்ன நடந்தது? நீலாங்கரை காவல் உதவி ஆணையர் சொல்லும் விளக்கம் என்ன?