சென்னை: சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த ஆட்கொணர்வு வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சீமான் வீட்டில் சம்மன் கொடுக்க சென்ற இடத்தில் போலீஸ் அத்துமீறி உள்ளது. 2 பேரை அழைத்துச் சென்று சட்டவிரோதமாக வைத்துள்ளதாக சீமான் தரப்பில் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post சீமான் வீட்டில் கைது: ஆட்கொணர்வு வழக்கை அவரசமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.