சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் விண்வெளியில் சிக்கிக்கொண்டு 9 மாதங்களுக்கு பின்னர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதை உலகமே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது.
சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் இவ்வளவு காலம் எப்படி இருந்தனர்?
இதற்கு என்ன மாதிரியான பயிற்சி பெற்றார்கள்?
சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?
Leave a Comment