அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என குரல் எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தற்போது அந்தக் கட்சியிலிருந்து மொத்தமாக விலகி புதிய பாதையை தேர்வு செய்திருக்கிறார். அவரின் முடிவுக்கு என்ன காரணம்? தவெக தலைவர் விஜயிடம் பேசியது ஏன்?

