பத்து நாட்களுக்குள் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் கெடு விதித்திருக்கிறார். ஏற்கெனவே முக்கிய நிகழ்வுகளிலிருந்து விலகியிருக்கும் செங்கோட்டையனின் பேச்சால் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நெருக்கடி ஏற்படும்?