செங்கோட்டையனின் அண்மைக்கால செயல்பாடுகள் அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரத்தில், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்களும் பேச்சுகள் அடுத்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி சேருமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளன. தமிழக அரசியலில் என்ன நடக்கிறது?