சென்னை : பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தலுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி உள்ளிட்ட மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
The post செட்டிகுளம் சின்னவெங்காயத்துக்கு புவிசார் குறியீடு appeared first on Dinakaran.