சென்னை: சென்னையில் ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடற்கரை – செங்கல்பட்டு இடையே விரைவு ரயில் (FAST) தடத்தில் இரு சேவைகள், தாம்பரம் – கடற்கரை இடையே ஒரு சேவை இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
The post சென்னையில் ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.