சென்னையில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் மோசடி கும்பலிடம் 6 கோடி ரூபாயை இழந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி மோசடி எவ்வாறு
நடக்கிறது? இதில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
சென்னையில் ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.6 கோடி மோசடி: சினிமா பிரபலம் பெயரில் ஏ.ஐ மூலம் மோசடி நடப்பது எப்படி?
Leave a Comment