சென்னையில் துணிக்கடை உரிமையாளர் மகனிடம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. துணிக்கடை உரிமையாளரின் மகன் ஹித்தேஷை கட்டிப்போட்டு 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னையில் துணிக்கடை உரிமையாளர் மகனிடம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேரிடம் விசாரணை! appeared first on Dinakaran.