சென்னை : சென்னை ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரையில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மாணவர்களை வெளியேற்றிவிட்டு, நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
The post சென்னையில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.