சென்னை: சென்னையில் 3 முக்கிய ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு முடிவு திட்டமிட்டுள்ளது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோலார் பேனல்கள் அமைப்பது தொடர்பாக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
The post சென்னையில் 3 முக்கிய ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு திட்டம்..!! appeared first on Dinakaran.