சென்னை: நில அதிர்வு நிகழ்வு காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி தனியார் நிறுவன பணியாளர்கள் வெளியேறினர். 5 மாடி கட்டிடத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உண்மையாகவே நில அதிர்வா அல்லது வதந்தியா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை அண்ணாசாலையில் நில அதிர்வா? appeared first on Dinakaran.