சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. கடந்த 2 நாட்களாக 7 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் . சோதனையில் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை ஆர்.ஏ.புரத்தில் பிரபல தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு appeared first on Dinakaran.