ரீஃபெக்ஸ் குழுமம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சராக இணைந்துள்ளது. இதுதொடர்பாக ரீஃபெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனில் ஜெயின் கூறும்போது.
"சிஎஸ்கே அணியின் மன உறுதியும், மீள்திறனும், நேர்த்தியான செயல்பாடும். தலைமைத்துவ பண்புகளும் மற்றும் வெற்றி பெறுவதில் தளராத உற்சாகமும் ரீஃபெக்ஸ் குழுமத்தின் குறிக்கோள்களோடும், பண்புகளோடும் மிக நேர்த்தியாகப் பொருந்துகின்றன. இந்த அம்சங்களே இந்த இரண்டு குழுமங்களுக்கும் இடையிலான உறவை உண்மையிலேயே சிறப்பானதாக ஆக்குகின்றன" என்றார்.