சென்னை : சென்னை மாநகரத்தில் வெள்ளநீர் பிரச்சினைகளை தடுக்க, மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அம்பத்தூர் ஏரியின் உபரி நீரை கூவம் நதிக்கு மாற்று சேனல் கொண்டு வர திட்டமிட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தெற்கு பக்கிங்காம் கால்வாயிலிருந்து கடலுக்கு நேரடி இணைக்கப்படும். ஒக்கியம் மடுவை ஆழப்படுத்தி தூர்வாருதல் ஆகிய 3 முக்கிய திட்டங்கள் உள்ளது.
The post சென்னை மாநகரத்தில் வெள்ளநீர் பிரச்சினைகளை தடுக்க, மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.