சென்னை : சென்னை மாநகராட்சியில் மண்டலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பழைய 14 மண்டலங்கள், புதிய 6 மண்டலங்கள் என்று மொத்தம் சென்னை மாநகராட்சி மண்டல எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கொளத்தூர், வில்லிவாக்கம், தியாகராயர் நகர், விருகம்பாக்கம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, பெருங்குடி-சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 6 மண்டலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
The post சென்னை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட மண்டலங்களின் பெயர்கள் வெளியீடு appeared first on Dinakaran.