சென்னை: புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள ஒன்றியக்குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 8 பேர் கொண்ட குழு சென்னை வந்துள்ளது. சென்னை வந்துள்ள ஒன்றியக்குழு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
The post சென்னை வந்துள்ள ஒன்றியக்குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை appeared first on Dinakaran.