சென்னை: சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் இயந்திரக் கோளாறால் மக்கள் தவித்து வருகின்றனர். ராட்டினத்தில் தவித்து வரும் 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்
The post சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் இயந்திரக் கோளாறால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.