சென்னை: “சென்னை – விழுப்புரம் ரயில் வழித்தடம் விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றிரவு சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் அனேகமாக ரத்தாக வாய்ப்பு இல்லை. புறப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்” தென்னக ரயில்வே நிர்வாகம் பிற்பகல் 3 மணிக்கு தெரிவித்த தகவலை பகிர்வதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
The post சென்னை – விழுப்புரம் ரயில் வழித்தடம் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிவு appeared first on Dinakaran.