இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் என்பதோடு, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒரே நிலையிலிருந்து அமெரிக்க அணுக முயல்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.