இந்தியாவில் நுகர்வோர் சந்தை ஆழமடைந்துள்ள அதே வேளையில், விரிவடையவில்லை என்று புதிய ஆய்வு கூறுகிறது. அதாவது, ஏழை – பணக்காரர் இடைவெளி அதிகரித்துள்ளது என்கிறது அந்த ஆய்வு. ஆடம்பர வீடுகள், ஆடம்பர பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ள வேளையில் 100 கோடி இந்தியர்களிடம் செலவிட போதுமான பணம் இல்லை என்கிறது அந்த ஆய்வு.