சேலம் : சேலம் மாவட்டம் எடப்பாடியில் வீடு புகுந்து நேற்று (ஜ.23) கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார். பென்னாகரத்தைச் சேர்ந்த ரோஷினி காதல் திருமணம் செய்தது பிடிக்காமல், பெற்றோர் கடத்தியதாக புகார் கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரோஷினியை மீட்ட எடப்பாடி போலீசார் அவரது பெற்றோர், அக்கா, மாமாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சேலம் மாவட்டம் எடப்பாடியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு appeared first on Dinakaran.