லாகூரில் நேற்று நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பி பிரிவில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி. சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் இங்கிலிஸ் அதிரடி உதவியுடன், 352 ரன் இலக்கை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது எப்படி?