ஆரணி: ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் நடந்த 15 மணி நேர சோதனை நிறைவு பெற்றது. சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன்கள் சந்தோஷ், விஜயகுமார் வீட்டில் நடந்த சோதனையும் நிறைவு பெற்றது. சோதனையில் 53 முக்கிய ஆவணங்கள், 5 கிலோ வெள்ளி பொருட்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது.
The post சேவூர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் வீட்டில் நடந்த சோதனை நிறைவு appeared first on Dinakaran.