ரஷ்யாவுக்கு உளவு பார்த்த சிஐஏ அதிகாரியான ஆல்ட்ரிச் அமெஸ் பின் நாளில் சிஐஏவால் கைது செய்யப்பட்டார். அவர் கசியவிட்ட ரகசிய தகவல்களால் அமெரிக்கா பெரும் இழப்புகளைச் சந்தித்தது. யார் இவர்? இவர் செய்தது என்ன? அமெரிக்க உளவாளியாக இருந்து கொண்டே இவர் சோவியத்துக்கு துப்பு கொடுத்தது எப்படி? எவ்வாறு பிடிபட்டார்?