ஜம்முவை வெடிகுண்டுகளைக் கொண்ட டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்கியதாக ஏஎன்ஐ செய்தி முகமை கூறியுள்ளது
ஜம்மு விமான நிலையத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் இது தொடர்பாக கூறுகையில், ‘விமான நிலையத்திற்கு அருகில் 16 பொருட்கள் வானிலிருந்து விழுவதை பார்த்ததாகத்’ தெரிவித்தார். மேலும், சந்தைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மக்கள் ஓடுவதைக் கண்டதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.
ஜம்மு ராணுவ தளங்களில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் என கூறும் இந்தியா – நிலவரம் என்ன?
Leave a Comment