சென்னை: கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜின் முன்ஜாமின் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளதால் முன்ஜாமின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல – காவல்துறை; காவல்துறை விளக்கத்தை ஏற்று ஜான் ஜெபராஜின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்; கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
The post ஜான் ஜெபராஜின் முன்ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.