சென்னை: ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக் கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்குவதில் எந்த பயனும் இல்லை என குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைத்தும் பிணை செலுத்த முடியாமல் சிறைகளில் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
The post ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக் கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்: விசாரணை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.