இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரிகளை நிர்ணயிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சிலில், பல மாநிலங்களின் கருத்துகளும் விருப்பங்களும் நிறைவேறுவதில்லை என்று அவ்வப்போது குரல்கள் எழுகின்றன. இந்த கவுன்சிலில் முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன? மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறதா?