சென்னை: 10,11ம் வகுப்புகளுக்கு ஜூலை 4ம் தேதி முதல் துணைத் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். துணைத் தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜூலை 4ம் தேதி முதல் துணைத் தேர்வு: அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.