ஜென் ‘ஸி’ போராட்டத்தால் மேலும் ஒரு நாட்டில் அரசு கவிழ்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்காவின் மடகாஸ்கரில் ஒரு சிறப்பு ராணுவப் பிரிவு, அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவிடமிருந்து (Andry Rajoelina) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. என்ன நடக்கிறது?

