ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் பேசும்போது பெரும்பாலும் வெவ்வேறு புதிய சொற்களையும், வார்த்தைகளின் சுருக்கங்களையும் பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தைகளை சமூக ஊடகங்களிலும் காணலாம் மற்றும் கேட்கலாம். இந்த வார்த்தைகள் எங்கிருந்து வந்தன? மொழியில் இந்த மாற்றங்கள் எப்போது, எப்படி ஏற்பட்டன?