சென்னை: தன்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம், ரவி என்று மட்டும் அழைக்கவும் என கூறியுள்ளார். இன்று முதல் ரவி அல்லது ரவிமோகன் என்று எல்லோரும் அழைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஜெயம் ரவி என்ற பெயரை இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
The post ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம், ரவி என அழைக்கவும்: நடிகர் ஜெயம் ரவி appeared first on Dinakaran.